டத்தோ ரேனா துரைசிங்கம் எப்படி
உழைப்பால் உயர்ந்தார். இந்தியாவின் அனில் அம்பானியுடன் இணைந்து 'லோட்டஸ் பிக் சினிமா'
என்ற நிறுவனத்தை எவ்வாறு நடத்துகிறார். அவருடைய வெற்றித் தத்துவங்களைப் பார்ப்போம்.
பகிர்ந்து கொள்வோம்.
![]() |
சுத்தமான உணவகத்திற்கான விருது |
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
என்று சொல்வார்கள். அதைப் போல இவருக்குப் பின்னால், இரு பெரும் தூண்கள் நிற்கின்றன.
அந்தத் தூண்கள்தான் ராமலிங்கம்-நாகசுந்தரம். ரேனாவின் தம்பிகள். இருவரும் ரேனாவின்
ஒவ்வொரு நகர்வுக்கும், காவல் தெய்வங்களாக நின்று காத்து வருகின்றனர். உண்மையிலேயே ரேனா
கொடுத்து வைத்தவர்.
No comments:
Post a Comment