![]() |
வெற்றிக் களிப்பில் ரேனா துரைசிங்கம் |
சொந்த வியாபாரத்தைத் தொடங்கிப்
பாருங்கள். வாழ்க்கையில் முன்னேறுங்கள் என்கின்ற ஆர்வத்தை மேலும் மேலும் உசுப்பி விட்டவர்கள்,
இந்தப் பத்து பெரிங்கி சீனர்களே. அவர்களுக்கு முதலில் நன்றி சொல்வோம். இல்லை என்றால்
நமக்கு ரேனா சகோதரர்களைப் போல நல்ல தார்மீகச் சிந்தனைகளைக் கொண்ட மனிதர்கள் கிடைத்து
இருக்கமாட்டார்கள்.
No comments:
Post a Comment