![]() | |
2008 ஆம் ஆண்டு உணவக உரிமையாளர் சங்கக் கூட்டத்தில் டத்தோ ராமலிங்கம் |
பணம் இருப்பவனிடம் குணம் இருக்காது
என்பது ஒரு பொதுவான கருத்து. ஆனால், ரெங்கசாமி பிள்ளை அதற்கு எல்லாம் விதிவிலக்கு.
அவர் ஒரு கொடை வள்ளல். அப்படிச் சொல்வதில் தப்பு இல்லை என்று நினைக்கிறேன். ஏன் என்றால்,
கிடைத்தைக் குறைத்துக் காட்டும் உலகில், கொடுத்ததை மறைத்துக் காட்டும் குணம் படைத்தவர்
இந்த வள்ளல் ரெங்கசாமி பிள்ளை.
No comments:
Post a Comment